உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / உயிரை துச்சமென மதித்து சிறுத்தையை நேருக்கு நேர் சந்தித்து விரட்டிய வன பணியாளர்கள்|Police SP

உயிரை துச்சமென மதித்து சிறுத்தையை நேருக்கு நேர் சந்தித்து விரட்டிய வன பணியாளர்கள்|Police SP

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடி சென்றுவிட்டு தாயாருடன் தேயிலை தோட்டம் வழியாக நடந்து சென்ற 3 வயது குழந்தையை சிறுத்தை தூக்கி சென்றது. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவாலா வனச்சரக யானை கண்காணிப்பு குழுவை சேர்ந்த மோகன்ராஜ், தேயிலை தோட்டத்திற்குள் சிறுத்தைக்கு பின்னாலேயே ஓடி சென்றார்.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை