உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு | ooty

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு | ooty

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் 2017 ம் ஆண்டு ஏப்ரலில் அவரது கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை ஊட்டி கோர்டில் நடக்கிறது. இவ்வழக்கு விசாரணை நீதிபதி முரளிதரன் முன் பட்டியலிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த ஜித்தன் ஜாய் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் , கனகராஜ் மற்றும் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் விசாரணை நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூடுதல் அவகாசம் கேட்டனர்

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை