உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வாய் மொழி உத்திரவால் படங்களை அகற்றிய டிரைவர்கள் | Nilgiris | government bus

வாய் மொழி உத்திரவால் படங்களை அகற்றிய டிரைவர்கள் | Nilgiris | government bus

வாய் மொழி உத்திரவால் படங்களை அகற்றிய டிரைவர்கள் | Nilgiris | government bus Photo stickers prohibited நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது புதிதாக நீல வண்ணத்தில் வழங்கப்பட்ட அரசு பஸ்களில் கண்டக்டர்கள், டிரைவர்கள் சுவாமி படங்கள், இயற்கை காட்சிகளை ஸ்டிக்கர்களாக ஒட்டி அழகுபடுத்தி பயணிகளை கவர்ந்தனர். தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் நிற அரசு பஸ்களை அறிமுகம் செய்தது. பழைய முறைப்படியே கண்டக்டர், டிரைவர் தங்களது சொந்த செலவில் பஸ்சின் பின்புறத்தில் முனீஸ்வரர் படம், இயற்கை காட்சிகளையும், உள்ளே விநாயகர், ஏசு, அல்லா படங்கள் ஒட்டினர். போக்குவரத்து அதிகாரிகள் கடவுள் படங்கள் உட்பட அனைத்து ஸ்டிக்கர்களையும் அகற்ற வாய்மொழி உத்திரவிட்டனர். பஸ்சில் ஒட்டப்பட்ட அனைத்து ஸ்டிக்கர்களையும் டிரைவர்கள் அகற்றினர்.

ஜன 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ