உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு Prana Pratishtha Special Rangoli Kolam

மக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு Prana Pratishtha Special Rangoli Kolam

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் ரங்கோலி ஓவிய கலைஞர் மாலதிசெல்வம். இவர் அயோத்தி ராமர் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தன் வீட்டில் 6 அடி நீளம், அகலத்தில் அயோத்தி ராமர் கோவில் கோலம் வரைந்துள்ளார். குழந்தை ராமர் புஷ்பக விமானத்திலிருந்து அயோத்திக்கு வருவது போலவும், பிரதமர், மக்களுடன் சேர்ந்து வரவேற்று கும்பிடுவதுபோலவும் கோலம் வரைந்துள்ளார். அத்துடன் வில் அம்புடன் விஸ்வரூப ராமரையும் வரைந்துள்ளார்.

ஜன 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை