உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / எம்எல்ஏ ஆஸ்பிடலில் அட்மிட் MLA admit in hospital

எம்எல்ஏ ஆஸ்பிடலில் அட்மிட் MLA admit in hospital

புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ அங்காளன். அவருக்கு இன்று பிறந்த நாள். ஆதரவாளர்களுடன் கேக் வெட்டினார். அப்போது அங்காளன் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ