உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / 3000 பக்தர்களுக்கு அசைவ விருந்து | curry feast for 3000 devotees | Puducherry

3000 பக்தர்களுக்கு அசைவ விருந்து | curry feast for 3000 devotees | Puducherry

துச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கிராமம் முழுவதும் பலர் தங்களது வீட்டு வாசலில் ஆடுகள், கோழிகளை பலியிட்டு ரத்தத்தை ரோட்டில் விட்டனர். அதன் மீது தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை அமைச்சர் சாய் சரவணன், முன்னாள் எம்எல்ஏ தீப்பாஞ்சான் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். கோயில் சார்பில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை