/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ ராணிபேட்டை தர்காவில் சந்தனக்குடம் சுமந்து முஸ்லிம்கள் தொழுகை | Ranipet Dargah
ராணிபேட்டை தர்காவில் சந்தனக்குடம் சுமந்து முஸ்லிம்கள் தொழுகை | Ranipet Dargah
ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் ஹஸ்ரத் சையத் குட்லஷா தர்காவில் நாகூர் ஆண்டவர் பண்டிகையை முன்னிட்டு சந்தனக்கூடு விழா நடந்தது. ஊர்வலமாக கொண்டுவந்த சந்தனக்குடத்தை முஸ்லிம்கள் தலையில் சுமந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஜன 03, 2024