திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Manamadurai
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில் உள்ள திருக்காம கோடீஸ்வரி சமேத வரகுணேஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மை அப்பர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
ஜூலை 10, 2024