/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ வேத மந்திரம் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது | Punnainallur Mariamman temple consecration
வேத மந்திரம் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது | Punnainallur Mariamman temple consecration
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 21 ஆண்டிற்கு பின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது கோயில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் 41 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது 6 கால யாகசாலை பூஜைகள் மஹா பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடானது வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர் மாரியம்மன் புற்று கோயிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது அன்னதானம் வழங்கப்பட்டது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
பிப் 10, 2025