உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள் | Theni | Moongilani Kamatchiyamman Temple

காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள் | Theni | Moongilani Kamatchiyamman Temple

காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள் | Theni | Moongilani Kamatchiyamman Temple Shivaratri flag hoisting தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில், மாசி மகா சிவராத்திரி விழா, பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 5 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்ற நிகழ்ச்சி பரம்பரை காவல்காரர்களால் வெட்டி கொண்டு வரப்பட்ட 80 அடி உயர மூங்கில் மரத்தில் மஞ்சள் நிற கொடி கட்டி, சிறப்பு பூஜைகள் செய்து மூங்கில் கொடிமரம் ஊன்றப்பட்டு கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். காப்பு கட்டி விரதம் துவங்கினர்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை