/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் Youth electrocuted to death touching DMK flag pole
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் Youth electrocuted to death touching DMK flag pole
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் முருகையன். திமுக பிரமுகர். இவரது இல்ல திருமண விழா அய்யம்பேட்டையில் நடந்தது. இதற்காக அய்யம்பேட்டை - ஸ்ரீவாஞ்சியம் சாலையின் இரு புறமும் நுாற்றுக்கணக்கான திமுக இரும்பு கொடிக் கம்பங்கள் நடப்பட்டன.
மே 26, 2024