திரளான பக்தர்கள் பங்கேற்பு krishnar koil function
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி மை முன்னிட்டு கிருஷ்ணர் பிறப்பை விளக்கும் ஊஞ்சல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மன்னார்குடி கோவிலில் கிருஷ்ணரின் பிறப்பை மையப்படுத்திய ஊஞ்சல் விழா நடந்தது.
ஆக 28, 2024