/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ 55 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி காணிக்கை ₹ 15 lakh income Mariamman temple udumalai
55 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி காணிக்கை ₹ 15 lakh income Mariamman temple udumalai
உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நிறைவடைந்த நிலையில் 4 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 10 தற்காலிக உண்டில்கள் என 14 உண்டியல்கள் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா, ஆய்வர் சரவணன், எழுத்தர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.
ஏப் 30, 2024