உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / அம்மனுக்கு லட்சம் வளையல் அணிவித்து சிறப்பு அலங்காரம் | bhagavathy Amman temple |Trichy

அம்மனுக்கு லட்சம் வளையல் அணிவித்து சிறப்பு அலங்காரம் | bhagavathy Amman temple |Trichy

திருச்சி மணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 124ம் ஆண்டு திருவிழா கடந்த 26 ம் தேதி பந்தக்கால் நட்டு கோலாகலமாக துவங்கியது. ஏழாம் நாள் விழாவான இன்று அம்மனுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவித்து வளைகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருமணம் மற்றும் குழந்தை பேறு வேண்டி பக்தர்கள் அம்மனுக்கு வளையல் கொடுத்து பிரார்த்தனை செய்தனர் ஏற்பாடுகளை பகவதி அம்மன் கோயில் விழா குழுவினர் செய்தனர்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை