உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / இலங்கை டு தமிழ்நாடு பச்சைப் பாம்புகள் கடத்தல்

இலங்கை டு தமிழ்நாடு பச்சைப் பாம்புகள் கடத்தல்

இலங்கை டு தமிழ்நாடு பச்சைப் பாம்புகள் கடத்தல் / Trichy / Officers shocked / Officials seize rare green snakes இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவரின் சூட்கேசில் கொடிய விஷம் கொண்ட தாய்லாந்து நாட்டின் வனப்பகுதியில் வாழும் 26 அரிய வகை பச்சைப் பாம்புகள் இருந்தன. திடுக்கிட்ட அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாம்புகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கடத்தல் நபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை