உறையூர் வெக்களியம்மன் temple function
தைமாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா நடைபெறும். தமிழகத்தில் உள்ள அம்மன் கோவிலில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. கோயிலில் ஆடி வெள்ளி மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். ஆடி முதல் வெள்ளியான இன்று மூலவர் வெக்காளியம்மன் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் அதி காலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஜூலை 19, 2024