/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ அதிமுக மீது பழி போடும் அமைச்சர் துரை முருகன் Cauvery-Gundar Project Minister Durai Murugan
அதிமுக மீது பழி போடும் அமைச்சர் துரை முருகன் Cauvery-Gundar Project Minister Durai Murugan
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. 514 பயனாளிகளுக்கு 3 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
பிப் 16, 2024