உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / மதுரை சென்ட்ரல் ஜெயில் சிறைவாசிகள் தீபாவளி ஸ்பெஷல் 2.5 டன் ஸ்வீட்ஸ் தயாரிப்பு | Madurai | Sweets

மதுரை சென்ட்ரல் ஜெயில் சிறைவாசிகள் தீபாவளி ஸ்பெஷல் 2.5 டன் ஸ்வீட்ஸ் தயாரிப்பு | Madurai | Sweets

மதுரை மத்திய சிறையில் 2000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள், விசாரணைன் கைதிகள் உள்ளனர். தமிழ்நாடு சிறைத்துறை சிறைவாசிகளின் மறுவாழ்வுக்காக, பூச்செடி விற்பனை, உணவகம், ஃபீரிடம் ஸ்வீட் ஸ்டால், பெட்ரோல் பங்க் என பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சிறைவாசிகள் தயாரிப்புகள் அனைத்தையும் சந்தைப்படுத்த சிறை நுழைவு வாயில் முன்பு சிறை பஜார் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இனிப்பு மற்றும் கார வகைகள் சிறைவாசிகள் மூலமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை தரமான எண்ணெய்யைப் பயன்படுத்தி தரமாகவும், சுவையாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை