உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / மருத்துவ வளைகாப்பு நடத்தி மகிழும் கோவை உமன்ஸ் சென்டர்! Womens Center By Motherhood Hospital

மருத்துவ வளைகாப்பு நடத்தி மகிழும் கோவை உமன்ஸ் சென்டர்! Womens Center By Motherhood Hospital

கோவை சாய்பாபா காலனி அனன்யா நெஸ்ட் வளாகத்தில், உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கர்ப்பிணிகள், தங்கள் கணவர், பெற்றோர், உறவினர்களுடன் பங்கேற்றனர். கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனையுடன் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவமனை சார்பில் இது போல 30 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை