உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகை ராதிகா உடைத்த உண்மையால் அதிரும் கேரள திரைத்துறை | Actress Radhika sarathkumar

நடிகை ராதிகா உடைத்த உண்மையால் அதிரும் கேரள திரைத்துறை | Actress Radhika sarathkumar

கேரள சினிமா துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையால் மலையாள திரையுலகமே அரண்டு கிடக்கிறது. அதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் உட்பட 7 பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏ பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை