உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிலநடுக்கத்தில் தப்பியும் தலிபான்களின் திமிரால் மடியும் பெண்கள் | Afghanistan earthquake

நிலநடுக்கத்தில் தப்பியும் தலிபான்களின் திமிரால் மடியும் பெண்கள் | Afghanistan earthquake

ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாத அமைப்பு 2021ல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மதத்தின் அடிப்படையில், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று, ஒரு பெண்ணின் நெருங்கிய ஆண் உறவினர், அதாவது தந்தை, சகோதரர், கணவர் அல்லது மகன் மட்டுமே பெண்ணை தொட அனுமதி உண்டு. அதேபோன்று, பெண்களும் தங்கள் குடும்பத்தைத் தவிர வெளியில் உள்ள ஆண்களை தொடவும் தடை உள்ளது.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை