உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜயின் கோட் படத்துக்கு சிக்கல் வருமா?

விஜயின் கோட் படத்துக்கு சிக்கல் வருமா?

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலாமனார். சினிமாவில் விஜயகாந்த் ஸ்டைலுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. திரைப்படத்தில் இனி விஜயகாந்தை பார்க்க முடியாதே என ரசிகர்கள் நினைத்த நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை வைத்து மீண்டும் படங்கள் தயாரிக்கப்படுமென அறிவிப்புகள் வெளியாகின. இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை சினிமாவில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டாம். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ