உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 மணி நேரமாக விமானம் புறப்படாததால் பயணிகள் அதிர்ச்சி | Air india flight | Chennai - Delhi

10 மணி நேரமாக விமானம் புறப்படாததால் பயணிகள் அதிர்ச்சி | Air india flight | Chennai - Delhi

சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் டில்லி புறப்பட தயாரானது. ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தபோது, திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். விமானத்தை இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி உடனடியாக ஓடுபாதையிலேயே நிறுத்தினார். சென்னை ஏர்போர்ட் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். விமானி துரிதமாக

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை