உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேறு மதத்திற்கு மாறியவர்களுக்கு பட்டியலின சலுகைகள் கட் | Allahabad High Court | Scheduled Caste | UP

வேறு மதத்திற்கு மாறியவர்களுக்கு பட்டியலின சலுகைகள் கட் | Allahabad High Court | Scheduled Caste | UP

#Allahabad | #High Court | #ScheduledCaste | #UP உ.பி., மஹாராஜ்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திர சஹானி. இவர் தன் கிராமத்தை சேர்ந்த சிலரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்து மத நம்பிக்கைகள் பற்றி தரக்குறைவாகவும் விமர்சித்து வந்துள்ளார். சஹானி மீது நடவடிக்கை கோரி கிராமத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கிரிமினல் வழக்கு பதியப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் சஹானி மனு செய்தார்.

டிச 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை