உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமர்நாத் யாத்திரையை கொடி அசைத்து துவக்கினார் கவர்னர் சின்ஹா Amarnath Yatra Begins| Jammu Kashmir |

அமர்நாத் யாத்திரையை கொடி அசைத்து துவக்கினார் கவர்னர் சின்ஹா Amarnath Yatra Begins| Jammu Kashmir |

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க இந்த ஆண்டு, 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசிக்கலாம். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜம்மு - காஷ்மீர் வந்த பக்தர்கள், நுன்வான், பல்டால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. இந்நிலையில், முதல் கட்டமாக 2 முகாம்களில் இருந்தும் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று, அமர்நாத் நோக்கி பயணம் துவங்கினர்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ