/ தினமலர் டிவி
/ பொது
/ அமித்ஷா தூக்கும் அடுத்த தலைவர் யார்? Palanisamy Amit Shah meet |admk bjp alliance |Vijay | Seeman
அமித்ஷா தூக்கும் அடுத்த தலைவர் யார்? Palanisamy Amit Shah meet |admk bjp alliance |Vijay | Seeman
நம் கூட்டணியில் தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாக அ.தி.மு.க., வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர். இது குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறியது: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதால், அவர் டில்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசினார். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைப்பது இப்போது உறுதியாகி விட்டது.
மார் 27, 2025