உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகா தேர்தலில் பாஜ அபாரம்

மகா தேர்தலில் பாஜ அபாரம்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ - சிவசேனா ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் அஜித் பிரிவு கூட்டணி அமைத்து போட்டியிட்டன பாஜ தலைமையிலான கூட்டணி 220 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது பாஜ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது 100க்கு மேற்பட்ட இ டங்களில் பாஜ வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது புதிய முதல்வர் யார் என்பது பற்றி ஆலோசனை பாஜ அதிக இடங்களில் வென்றுள்ளதால் தேவேந்திர பட்னவிசை முதல்வராக்க வேண்டும் என்ற குரல்கள் மாநில பாஜவில் வலுத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்னவிசுடன் போனில் பேசினார்

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை