கோவையில் கழிவறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர் | Coimbatore | Toilet
கோவை சில்வர் ஜுபிலி பகுதி அருகே அண்ணா நகரில் பொது கழிப்பிடம் உள்ளது. மாநகராட்சி பராமரிப்பில் இந்த கழிப்பிடத்துக்கு சமீபத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டது. அப்போது இதன் முன்பக்க சுவரில் அண்ணாதுரை, கக்கன் பெயர் எழுதப்பட்டுள்ளது. கழிவறைக்கு மூத்த அரசியல் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டது திமுக-அதிமுக, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏப் 21, 2025