/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு | Bangladesh
வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு | Bangladesh
கும்பல் துரத்தியதால் விபரீதம் குட்டையில் மூழ்கியவர் உயிரிழப்பு குறி வைத்து தாக்கப்படுவதாக வங்கதேச ஹிந்துக்கள் வேதனை வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மதச் சிறுபான்மையினரை பாதுகாக்க முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
ஜன 07, 2026