/ தினமலர் டிவி
/ பொது
/ குத்தகை நிலத்தை காட்டி கணவன், மனைவி மோசடி BJP functionary and wife arrested | Srirangam | Trichy
குத்தகை நிலத்தை காட்டி கணவன், மனைவி மோசடி BJP functionary and wife arrested | Srirangam | Trichy
ரூ. 5 கோடி ஏப்பம் விட்ட பாஜ நிர்வாகி மனைவி கைது ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு நாமக்கல்லைச் சேர்ந்தவர் தேவராஜன் வயது 50. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் குடியிருக்கிறார். ஸ்ரீரங்கம் கோயிலில் பணியாற்றும் கோவிந்தனுடன் தேவராஜனுக்கு நட்பு உண்டானது. பா.ஜ மாநில விவசாய அணி துணைத்தலைவராகவும் உள்ளார். அவரிடம் தேவராஜன் ஸ்ரீரங்கம் பகுதியில் ஆதரவற்றோர் ஆசிரமம் கட்ட போகிறோம்; நிலம் தேவைப்படுகிறது என கூறினார்.
நவ 22, 2024