/ தினமலர் டிவி
/ பொது
/ ₹20 லட்சம் ரூபாய் விசைப்படகு கடலில் மூழ்கிய அவலம் | boat sank at sea | Fishermen escape | Kasimedu
₹20 லட்சம் ரூபாய் விசைப்படகு கடலில் மூழ்கிய அவலம் | boat sank at sea | Fishermen escape | Kasimedu
நடுக்கடலில் மூழ்கிய படகு உள்ளே சிக்கிய 7 மீனவர்கள் எண்ணூரில் பரபரப்பு வடசென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆந்திராவை சேர்ந்த 7 மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். எண்ணூர் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படகில் துளை ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்ததால் விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. சுதாரித்துக்கொண்ட மீனவர்கள் 7 பேரும் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினர்.
டிச 09, 2024