Breaking வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அடுத்த 2 நாளில் தமிழகம் நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என எதிர்பார்ப்பு வரும் 15ம் தேதி வரை சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை மையம் அறிவிப்பு
நவ 11, 2024