உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டர்களுக்கு பாதுகாப்பு மத்திய அரசு உத்தரவு

டாக்டர்களுக்கு பாதுகாப்பு மத்திய அரசு உத்தரவு

நாடு முழுதும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து மருத்துவ கல்லுாரிகள், சுகாதார ஆய்வு நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் வார்டுகள், ஹாஸ்டல்கள், குடியிருப்புகளில் உரிய போலீஸ் பந்தோபஸ்து வழங்க வேண்டும் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை