உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை கார் பந்தயத்துக்கு முதற்கட்ட அனுமதி கிடைத்தது!

சென்னை கார் பந்தயத்துக்கு முதற்கட்ட அனுமதி கிடைத்தது!

சென்னை பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடத்த திட்டம் தரச்சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கார் பந்தயம் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது தற்போது FIAவின் முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் புதிய அட்டவணைப்படி இரவு 7 மணிக்கு கார் பந்தய பயிற்சி போட்டி துவங்குகிறது இரவு 10.45 மணி வரை பயிற்சி போட்டிகள் நடக்கும் முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகவல்

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை