எம்பியை தாக்கிய கெஜ்ரிவாலின் தனி உதவியாளருக்கு ஜாமின்
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாருக்கு ஜாமின் ராஜ்ய சபா எம்.பி. ஸ்வாதியை தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார் 100 நாளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது
செப் 02, 2024