உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING அதிர வைத்த பாஜ பந்த்-பதட்டத்தில் மேற்கு வங்கம் | Bengal Bandh | BJP | kolkata doctor case

BREAKING அதிர வைத்த பாஜ பந்த்-பதட்டத்தில் மேற்கு வங்கம் | Bengal Bandh | BJP | kolkata doctor case

கொல்கத்தா பெண் டாக்டர் சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதட்டம் பாஜ அறிவித்த மாநிலம் தழுவிய பெங்கால் பந்த்தால் பரபரப்பு காலை 6 மணிக்கு துவங்கிய பந்த் மாலை 6 மணி வரை நீடிக்கும் கொல்கத்தா நகரில் பல இடங்களில் கடைகள் அடைப்பு; பாஜ போராட்டம் பாஜவை கண்டித்து மம்தா கட்சியும் போராட்டத்தில் குதித்ததால் பதட்டம் அரசு பஸ்களை வழக்கம் போல் இயக்க மம்தா உத்தரவு ஹெல்மெட் அணிந்து டிரைவர்கள் பஸ்சை இயக்குவதால் பரபரப்பு வன்முறையை தடுக்க கொல்கத்தா உட்பட முக்கிய நகரங்களில் போலீசார் குவிப்பு பெண் டாக்டர் சம்பவத்தை கண்டித்து நேற்று நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து பந்த் அறிவித்து இருக்கிறது பாஜ

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி