/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING ரூ.2000 கோடி போதை பொருளால் தலைநகரில் அதிர்ச்சி | Rs.2000 cr Cocaine Seized | Delhi
BREAKING ரூ.2000 கோடி போதை பொருளால் தலைநகரில் அதிர்ச்சி | Rs.2000 cr Cocaine Seized | Delhi
தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் மேற்கு டில்லி ரமேஷ் நகரில் பதுக்கிய 200 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 2000 கோடி ரூபாய் டில்லி போலீஸ் தனிப்படை அதிரடி நடவடிக்கை ஒரு வாரம் முன்பு தான் 5620 கோடி ரூபாய் கோகைன் தெற்கு டெல்லியில் கைப்பற்றப்பட்டது குடோன் ஒன்றில் மூட்டை மூட்டையாக பதுக்கிய போதை பொருளை போலீஸ் அள்ளியது போதை கடத்தல் தலைவன் துசார் கோயல் உட்பட 4 பேர் கைதாகினர் அதற்குள் ரூ.2000 கோடி போதை பொருள் கைப்பற்றப்பட்டது டில்லியை அதிர வைத்துள்ளது
அக் 10, 2024