/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING இஸ்ரேல் பிரதமர் வீடு மீது குண்டு வீச்சு-பரபரப்பு | Israel PM house drone attack | Netanyahu
BREAKING இஸ்ரேல் பிரதமர் வீடு மீது குண்டு வீச்சு-பரபரப்பு | Israel PM house drone attack | Netanyahu
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்ல முயற்சி பிரதமரின் ப்ரைவைட் வீடு மீது ட்ரோன் அட்டாக் நடந்ததால் அதிர்ச்சி இஸ்ரேலின் செசாரியாவில் உள்ள நெதன்யாகு வீடு மீது இன்று காலை குண்டு வீசியது ட்ரோன் நெதன்யாகு, அவரது மனைவி சாரா வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினர் வீட்டின் ஒரு பகுதியை ட்ரோன் குண்டு தகர்த்ததாக முதல் கட்ட தகவல் அடுத்தடுத்து வந்த 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து ட்ரோன்கள் பறந்து வந்ததாக ராணுவம் தகவல் ஹெஸ்புலா முயற்சியா? என சந்தேகம்; உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை
அக் 19, 2024