உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: பள்ளியில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம்

BREAKING: பள்ளியில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம்

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி வேதியியல் ஆய்வகத்தில் வாயு கசிவு 35 மாணவர்கள் மயக்கம் 3 பேர் ஆஸ்பிடலில் அனுமதி மாணவர்கள் மயக்கம் அடைந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தரவில்லை என புகார் மாணவர்களை அழைத்து செல்ல வந்த போது வாயு கசிவு தகவல் அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி மாணவர்களின் மயக்கத்துக்கு பள்ளி ஆய்வக வாயு கசிவு தான் காரணமா அல்லது தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதா என போலீஸ் விசாரணை போலீசார், தீயணைப்பு வீரர்கள் தனியார் பள்ளியில் ஆய்வு

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ