உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: PSLV C59 ராக்கெட் ஏவுவது திடீர் நிறுத்தம்

BREAKING: PSLV C59 ராக்கெட் ஏவுவது திடீர் நிறுத்தம்

இன்று மாலை 4.08 மணிக்கு PSLV C59 ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திடீரென நிறுத்திவைப்பு கடைசி நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இஸ்ரோ ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு நாளை மாலை 4.12 மணிக்கு PSLV C59 ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தகவல் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புரோபா-3 திட்டத்தில் சூரியனை ஆய்வு செய்ய 2 சாட்டிலைட்கள் PSLV C59 ராக்கெட்டில் ஏவப்பட இருந்தது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி