உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking : தென் மாவட்ட மக்கள் உஷார்! கனமழை எச்சரிக்கை

Breaking : தென் மாவட்ட மக்கள் உஷார்! கனமழை எச்சரிக்கை

Breaking : தென் மாவட்ட மக்கள் உஷார்! கனமழை எச்சரிக்கை 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 9ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை