/ தினமலர் டிவி
/ பொது
/ ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு: பொருளாதார பேராசிரியர் Budget 2025
ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு: பொருளாதார பேராசிரியர் Budget 2025
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் அம்சங்கள் குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார பேராசிரியர் முத்துராஜா விளக்கினார்.
பிப் 01, 2025