உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்வியில் புது புரட்சியை ஏற்படுத்தும் காசாகிராண்ட் பள்ளி | casagrand school | casagrand

கல்வியில் புது புரட்சியை ஏற்படுத்தும் காசாகிராண்ட் பள்ளி | casagrand school | casagrand

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ளது காசாகிராண்ட் இண்டர்நேஷனல் பள்ளி. படிப்புடன் சேர்த்து மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி சொல்லி கொடுப்பதில் புதுமை புகுத்தி உள்ளது. மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் IIMUN என்ற சர்வதேச மாநாட்டை நடத்துகிறது. 3 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் 33 பள்ளிகளை சேர்ந்த 650க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் தொடக்கவிழாவில் மத்திய அரசின் முன்னாள் கேபினட் செயலர் சந்திரசேகர் பங்கேற்றார். கவிஞரும், எழுத்தாளருமான அக்ஷத் குப்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !