உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலிடெக்னிக் மாணவர்கள் வழிப்பறி திருடர்களாய் மாறிய கதை | Cellphone snatching

பாலிடெக்னிக் மாணவர்கள் வழிப்பறி திருடர்களாய் மாறிய கதை | Cellphone snatching

புதுச்சேரி நகர பகுதியில் கடந்த ஒரு மாதமாக செல்போன் வழிப்பறி சம்பவம் அதிகரிக்க தொடங்கியது. ஆயுதபூஜைக்கு மறுதினம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டது. அடுத்து புஸ்சி வீதியிலும் பெண் ஒருவரின் செல்போனை பறித்து சென்றனர். கடந்த 16-ம் தேதி மும்பை சுற்றுலா பயணிகள் இருவர், சுப்பையா சாலை வழியாக விலை உயர்ந்த செல்போனில் Google Map யை பார்த்து கொண்டே சென்றனர். அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை