/ தினமலர் டிவி
/ பொது
/ காலணி வணிக வாய்ப்புகள் பற்றி தெரிஞ்சுகோங்க! Noushad | Indian Market | Chappal Industry
காலணி வணிக வாய்ப்புகள் பற்றி தெரிஞ்சுகோங்க! Noushad | Indian Market | Chappal Industry
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் காலணி வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருப்பதால் காலணி உற்பத்தியும் அதிகம் தேவைப்படுகிறது. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்திய வேண்டிய நிலையில் இந்திய காலணி தொழிற்சாலைகள் இருக்கின்றன. இது குறித்து இந்திய காலணி தொழில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் நவ்ஷத் விரிவாக பேசுகிறார்.
நவ 14, 2024