/ தினமலர் டிவி
/ பொது
/ விமானப்படை நிகழ்ச்சிக்கு வந்து இறந்தோர் எண்ணிக்கை உயர்வு! | Chennai Air Show | Death
விமானப்படை நிகழ்ச்சிக்கு வந்து இறந்தோர் எண்ணிக்கை உயர்வு! | Chennai Air Show | Death
கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் (56), திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் (34), ராயப்பேட்டை தினேஷ்குமார் (37) ஆகியோர் இறந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய பெருங்களத்துாரை சேர்ந்த சீனிவாசன் ஓமந்தூரார் ஆஸ்பிடல் அருகே மயங்கி விழுந்தார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில் அவர் இறந்தார்.
அக் 06, 2024