/ தினமலர் டிவி
/ பொது
/ இனி அப்படி நடக்காது: சென்னை போலீஸ் வருத்தம் chennai police black shall cm stalin function college
இனி அப்படி நடக்காது: சென்னை போலீஸ் வருத்தம் chennai police black shall cm stalin function college
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு 3 நாள் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கருத்தரங்கை துவங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வந்திருந்தனர். கறுப்பு துப்பட்டாஅணிந்திருந்த மாணவிகளுகு்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
ஜன 05, 2025