/ தினமலர் டிவி
/ பொது
/ மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள் | Rain | Chennai Rain | Rain Alert | Adambakkam |
மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள் | Rain | Chennai Rain | Rain Alert | Adambakkam |
சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு நாஸ்தியான சாலைகள்! நேற்று இரவு முதல் சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி வருகிறது. சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய வண்டிகாரன் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலை முழுதும் முழங்கால் அளவுக்கு நீர் ஓடுகிறது. சாலைகளில் ஆறு போல் நீர் ஓடுவதால் ஆதம்பாக்கம் டு வேளச்சேரி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அக் 15, 2024