உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தைகள் முதல் பெரியவர் வரை குதூகல கொண்டாட்டம்! Chennai | Dinamalar Apartment Celebration

குழந்தைகள் முதல் பெரியவர் வரை குதூகல கொண்டாட்டம்! Chennai | Dinamalar Apartment Celebration

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில் தினமலர் சார்பில், கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி சென்னை ஜமீன் பல்லாவரம், அலையன்ஸ் கேலரியா ரெசிடென்சில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தினமலருடன், ஓஎம்ஆர் அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், ஹூண்டாய், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் ப்ரோடக்ட், பெப்ஸ், ரூரா ஹாலிடேஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கைகோர்த்தன.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை