உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேச நிலையை ஒப்பிட்டு சர்ச்சை பேச்சு Cong. Leader Sajan Singh Verma | MP | Salman Khurshid

வங்கதேச நிலையை ஒப்பிட்டு சர்ச்சை பேச்சு Cong. Leader Sajan Singh Verma | MP | Salman Khurshid

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சஜன் சிங் வர்மா. இந்தூர் மாநகராட்சி ஊழல்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் பேசினார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் தவறான கொள்கைகளால் அவரது அரசுக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்துக்குள்ளேயே நுழைந்துவிட்டதாக டிவியில் செய்திகள் வருகின்றன. பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தவறான கொள்கைகளால் ஒரு நாள் மக்கள் பிரதமர் இல்லத்தில் புகுந்து ஆக்கிரமிப்பு செய்வார்கள்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி